ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ். ஐந்தருவி போன்ற அருவிகளில் தண் ணீர் ஆர்ப்பரித்து கொட்டில்யது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும்,குறைவது மாக உள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, தடை நீட்டிக்கபட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 ம