தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்ததலை சுனாமி காலனி குடியிருப்பு பகுதி சேர்ந்தவர் முருகன் இவரது மகன் மணிகண்டன் 24 எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருச்செந்தூரை சேர்ந்த சிறுமிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.