பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் குருபூஜை விழாவிற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வரும்போது பார்த்திபனூர் அருகே வரவேற்க தயாராக இருந்தபோது ஒரு ஓடும் காரில் இருந்த வாலிபர் காரின் மேற்கூறையில் ஏறும் போது சாலையில் தவறி விழுந்தார். பார்த்திபனூர் அருகே குருபூஜைக்கு சென்ற வாலிபர் ஓடும் காரின் தவறி விழுந்த நொடியில் பின்னே வந்த வாகனம் உடனடியாக பிரேக் அடித்து நிறுத்தியதால் அந்த வாலிபர் மயிரியிலையில் உயிர் பிழைத்தார்.