Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: 3 பணிக்கு 281 பேர் போட்டி, வேப்பந்தட்டையில் அரசு கலைக் கல்லூரியில் நடந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, ஆர்டிஓ ஆய்வு

Perambalur, Perambalur | Sep 6, 2025
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் காலியாக உள்ள 3 கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை 281 பேர் எழுதினர். இந்த தேர்வினை பெரம்பலூர் ஆர்டிஓ பொறுப்பு சக்திவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், அவருடன் வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் உடன் இருந்தார்,
Read More News
T & CPrivacy PolicyContact Us