பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பசுமை போர்த்திய மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் சுமார் 10,000 மரக்கன்றுகளை நடும் பணியை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் செஞ்சேரியில் தொடங்கி வைத்தார், இந்நிகழ்ச்சியிலு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,