மாதனூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் இன்று காலை சோமலாபுரம், பெரியகொம்மேஸ்வரம், சாத்தம்பாக்கம் உள்ளிட்ட கிராமமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைப்பெற்றது,இந்த முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் பொதுமக்கள் மனு அளித்தனர், மேலும் பெண்கள் சிலர் கலைஞர் உரிமைதொகை வேண்டி மனு அளித்த நிலையில் அவர்களுக்கு குடியாத்தம் MLA அமலு விஜயன் ஒப்புகை சீட்டினை வழங்கினார்.