சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் திருநாளை ஒட்டி அந்த பகுதியைச் சேர்ந்த 101 பெண்களுக்கு குங்குமம் சந்தனம் பொருட்கள் மாலை அணிவித்து வளைகாப்பு நடத்தினர் .தொடர்ந்து வளைகாப்பில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்கள் மற்றும் உறவினர்களுக்கு. அறுசுவையுடன் கூடிய உணவு வழங்கப்பட்டது