திருப்பூர் மாநகரம் போலீஸ் சைபர் கிரைம் பிரிவில் சிறப்புப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த முருகன் என்பவர் போலீசார் குறித்து அவதூறு பரப்பளையில் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டதாக அவரை சஸ்பெண்ட் செய்து மாநகர துணை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்