கடந்த ஆண்டு சிலை வைத்த இடங்கள், பிரச்னை இல்லாத இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,262 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு போலீஸ் அனுமதி வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து, மாவட்டம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. ஆயிரத்து 6 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்