புகலூர் நகராட்சியில் குடிநீர் பிரச்சினைக்காக கேள்வி கேட்ட ரவி மற்றும் அவரது மனைவி சித்ரா இருவரையும் தாக்கிய வழக்கில் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் நவாஸ் கான் ஜான் பாஷா மணிகண்டன் ஆகிய மூன்று பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.