பெரம்பலூரில் வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பெங்களூர் பாரத் மின்னணு நிறுவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் வாக்கு சீட்டு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டதை மாவட்ட கலெக்டர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.