தங்க சாலை பேருந்து நிலையம் அருகே ஏகாதிபத்திய எதிர்ப்பு நாளை ஒட்டி வளரும் நாடுகளை வஞ்சிக்கும் அமெரிக்க அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு வடசென்னை மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாநிலத் துணை பொதுச்செயலாளர் குமார் மாவட்ட செயலாளர் குப்புசாமி மாநில குழு உறுப்பினர் மணிமேகலை நிர்வாகிகள் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்