தேனி மாவட்டத்தில் வரும் 28ம் தேதி காமயகவுண்டன்பட்டியில் 8-15 வார்டுகளுக்கு பேரூராட்சி சமுதாய கூடத்திலும் போடியில் 5-7 வார்டுகளுக்கு ஜாமியா பெரிய பள்ளிவாசலிலும் கோட்டூர் பட்டன் ராஜகோபால் விமலா மகாலிலும் சிலமலை மணியம்பட்டியில் பெருமாள் சாமி கோவில் மண்டபத் திலும் சுருளிப்பட்டியில் சிவசக்தி மண்டபத்திலும் கம்பத்தில் 11,12 வார்டுகளுக்கு வாவேர் பள்ளி கூட்ட அரங்கில் உங்களுடன் ஸ்டா லின் திட்ட முகாம் நடைபெறுகிறது