தமிழ்நாடுஅரசுஅலுவலர்ஒன்றியம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா அரசு அங்கீகாரம் பெற்று நூற்றாண்டு நிறைவு விழா முன்னாள்நிர்வாகிகள் பணி நிறை வு பாராட்டு விழா விருது வழங்கும் விழா மாநில பொதுக்குழு கூட்டம் என ஐம்பெரும் விழா தேனி பெரிய குளம் சாலை தனியார் மண்டப த்தில் நடந்தது பல்வேறு முக்கிய தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டனஅமைச்சர் KKSSR சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்