நாகர்கோவில் சேர்ந்தவர் முத்துராமன் பாஜக மாவட்ட பொருளாளராக இருந்து வருகிறார் மாநகராட்சி கவுன்சிலர் ஆகவும் உள்ளார் இவரது மகன் சந்துரு விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பனீஷ், பிரபு ,பார்த்திபன் ,அரவிந்த், பிரகாஷ் ஆகியோர் சந்துரு வீட்டில் அத்துமீறி நுழைந்து மிரட்டியதாக கூறப்படுகிறது இதுகுறித்து சந்துரு கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீது கோட்டாறு போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர்