பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3தனியார் பேருந்துகளில் நடத்துனர் & ஓட்டுநர் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்தனர் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ஒரே நேரத்தில் மூன்று பேருந்துகளில் புகுந்து நடத்தினார்கள் செல்போன்கள் &பணத்தையும் திருடி சென்றனர் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று இரவு 9 மணி அளவில் வைரலாகி வருகிறது