தனியாருக்கு சொந்தமான பிரபல சரக்கு லாரி வத்தலகுண்டுவில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு அன்சார் அலி என்ற டிரைவர் ஒட்டி வந்தார். செம்பட்டி அடுத்துள்ள வக்கம்பட்டி பிரிவு அருகே வந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னதாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நல்லாம்பட்டியைச் சேர்ந்த முருகன் அவரது மகன் தனுஷ் சைக்கிளில் சென்ற பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த பாஸ்கரன் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த பெரியசாமி மீதும் மோதி சாலையின் ஓரத்தில் தலை குப்புற கவிழ்ந்தது