தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் தங்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆவின் பால் பண்ணை முன்பு நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷல் எழுப்புதோடு அரசு தங்கள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் 22ஆம் தேதி தமிழக முழுவதும் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்