காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வளத்தாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பாளையம் இவர் ஒரகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த 30ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்ற பாளையம் வாகனத்தை தொழிற்சாலை முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். பின்னர் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து அவர் ஒரகடம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மூன்று பேர் இருசக்கர வா