நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 – 2025 முதல்நிலை தேர்வில் ( ) தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு தாட்கோ சார்பாக முதன்மைத் தேர்விற்கு (ஆயin நுஒயஅiயெவழைn) பயிற்சி வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி