திருத்துவபுரம் பகுதியில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது இதில் கடன் உதவி வேண்டி ஏராளமான விண்ணப்பித்திருந்தனர் இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கூட்டுறவு கடன் சங்கத்தில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விண்ணப்பித்த தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார் தொடர்ந்து நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்டு குடும்ப அட்டை எண்ணிக்கை கைரேகை பதிவு உள்ளிட்டவத்தையும் ஆய்வு செய்தார்