செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த கோழியாளம் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் ரெட்டமலை சீனிவாசனார், அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருச்சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் மொறபாக்கம் தயாநிதி, தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது,