தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலையில் மலர் இளம் பருவத்தில் நிகழும் கர்ப்பத்தை தடுக்கும் பொருட்டு தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் தேனி எம்பி கம்பம் ஆண்டிபட்டி பெரியகுளம் எம்எல்ஏக்கள் தேனி எஸ் பி டி ஆர் ஓ உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்