திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பாக வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நெல் மூட்டைகளை விவசாயிகளிடமிருந்து பெரும் வியாபாரிகள் செயலி மூலம் பணம் அனுப்புவதால் காலதாமதம் ஏற்படுவதாகவும் இதனால் வியாபாரம் பாதிப்பதாகவும் கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு