நாட்றம்பள்ளி பேரூராட்சியில் அமைந்துள்ள வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் மாவட்ட சேர்மன் சூரியகுமார் கலந்துகொண்டு இன்று காலை குத்துவிளக்கு ஏற்றி மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார். இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.