தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே உள்ளாட்சித் தேர்தல் எந்த கால தாமதம் இன்றியும் நடத்தப்படும்தேர்தலில் எங்களுக்கு போட்டி யாரும் கிடையாது தேர்தல் வாக்குறுதிகளில் 90% திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன என்று திண்டுக்கல்லில் ஊரகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார்.