தேனி அருகே அல்லிநகரத்தில் உள்ள தேனி மாவட்ட காங்கிரஸ் SCதுறை அலுவலகத்திற்கு மாநில பொதுச் செயலாளரும் திண்டுக்க ல் மண்டல பொறுப்பாளருமான வாய்க்கால் பாறை வேல்முருகன் வருகை புரிந்தார் அவருக்கு தேனி மாவட்ட காங்கிரஸ் SC துறை மாவட் ட தலைவர் இனியவன் சிறப்பான முறையில் வரவேற்பு வழங்கினார் நடைபெற உள்ள தமிழ்நாடு காங்கி ரஸ் மாநில SC துறை செயற்குழு கூட்டத்தில் திரளாக கலந்து கொள் வது என தீர்மானிக்கப்பட்டது