நாட்டில் சுதந்திர போராட்ட போராட்ட தியாகி வ.உ.சிதம்மரனாரின் 154 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் அரண்மனை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியை வெள்ளாளர் முன்னேற்ற கழக நிறுவனர் அண்ணா சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்துகொண்டு வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.