பெரம்பலூர் கலெக்டர் அருண்ராஜ் கல்வி கட்டணம் செலுத்த வசதி இல்லாத பெரம்பலூர் வெங்கடேச புறத்தை சேர்ந்த மாணவன் சஞ்சய் என்பவருக்கு தன் விருப்பு நிதியிலிருந்து கல்வி உதவி தொகை வழங்கி கல்வி உதவித்தொகை பெரும் மாணவர்கள் சிறந்த முறையில் படிக்க வேண்டும். கல்விதான் நம்மிடமிருந்து பிரிக்க முடியாத அழிக்க முடியாத சொத்து என்றார்,