பெரம்பலூர் அருகே செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (20). இவர் பாடலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளார், இது குறித்து மாணவியின் தாய் கொடுத்த புகார் என்பதை பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஜெகதீசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்,