ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த பிள்ளையார் குப்பம் கிராமத்தில் நகைக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி இரண்டு வட மாநில இளைஞர்கள் தெருவில் கூவியபடி வந்துள்ளனர் . பாரதி என்பவருக்கு சொந்தமான நகைகளை இருவரும் பாலிஸ் போட்டு தருவதாக கூறி பாலிஷ் போட்டு மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர். இது குறித்து பாரதியின் புகாரின் பேரில் இரண்டு வடமாநில இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்