வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா வரும் 29ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் விரிவான முறையில் செய்யப்பட்டு வருவதாக வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தெரிவித்தார் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா வருகிற 29ஆம் தேதி கோலாக