தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கை தமிழக அரசு பாதுகாக்க தவறியதாக குற்றம் சாட்டை இந்து முன்னணி சார்பில் இன்று 15க்கு மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் அதனை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்