தமிழ்நாடு முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற அக்டோபர் மாதம் ஆறாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்குவதற்கு உள்ள நிலையில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்ட ஊதிய உயர்வு சுற்றறிக்கையில் உள்ள குளறுபடிகளை மற்றும் பல்வேறு இன்னல்களை க