தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிட்டிலிங் பகுதியில் ஓம் சக்தி அம்மன் கோவில் கட்டுமான பணிக்கு அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் இன்று காலை பூமி பூஜை செய்து பணி துவக்கி வைத்தார், இதில் நிர்வாகிகள். சரவணன் தங்கவேல் முருகேசன் தீர்த்தம்மாள் ராதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் ,