விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள கோவடி பகுதியில் இன்று மாலை 8 மணி அளவில் விழுப்புரம் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் முரளி சங்கர் ஆதரித்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் இதில் கௌரவ தலைவர் மணி விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் பாஜக வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள்