தண்டவாளத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் வேன் கவிழ்ந்த விபத்து; வேன் ஓட்டுநரை கைது செய்தது ரயில்வே போலீஸ். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு விருத்தாச்சலம் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகளை தனியார் வேன் ஏற்றிக் கொண்டு கோ.பூவனூர் என்ற இடத்தில்