ஜோலார்பேட்டை நகராட்சியில் தமிழக அரசு சார்பில் முதல்வரின் முகவரி துறை சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் இன்று ஜோலார்பேட்டை நகர்மன்ற தலைவர் காவியா விக்டர் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.