காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் துவங்கி பேருந்து நிலையம் வரை சென்று முடிவுற்றது மேலும் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர் இந்நிகழ்வில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்