தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவ மாணவிகளுக்கான சிலம்பம் போட்டி தருவை மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. நான்கு எடை பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில், முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் முதல் பரிசாக 3000 ரூபாய் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவர்.