சேலம் பள்ளப்பட்டி வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த மேரி 30 சகோதரி சாந்தியும், மகள் பிரியாவும் கடந்த 25ஆம் தேதி பள்ளப்பட்டி ஏரிக்கரை பகுதி சென்ற போது அங்கு மட்டன் கடை நடத்தி வருபவரின் மகன் டூவீலர் மோதி விபத்து தகராறு ஏற்பட்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இந்த விவகாரம் தொடர்பாக பிரபு பத்மாவதி பிருந்தா ஆகிய மூன்று பேரை கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்