ஈரோடு மாவட்டம் பி வி சி ஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர் நாசர் அலி ஜமீலா தம்பதியினர் இவர்களது மகன் நவாப் கோவை குனியமுத்தூர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார் இந்த நிலையில் ஜமீலா வீட்டில் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்து நேற்றைய தினம் உயிரிழந்தார் இதை அடுத்து அவரது கணவர் நாசர் அலி மனைவியில்லாத உலகில் வாழ விருப்பமில்லை என உறவினருக்கு போன் செய்து கூறிவி