கச்சிராயபாளையம் காமராஜர் சிலை அருகே, மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. பல மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியும், அதற்குத் துணை போன தேர்தல் ஆணையத்தைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் இதயத்துல்லா தலைமையில் இந்த ஆர்ப்பாட