பொள்ளாச்சி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது. பொள்ளாச்சி நகரம், வடுகபாளையம், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனூர், ஆலாம்பாளையம், டி.கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆ.சங்கம்பாளையம், பணிக்கம்பட்டி, ஆச்சிப்பட்டி, கொங்கநாட்டான்புதூர், சோழனூர், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி,