உசிலம்பட்டி அருகே உத்தப்ப நாயக்கனூர் அடுத்த காமராஜர் நகர் பகுதியில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கடந்த மூன்று மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை குறிப்பாக கடந்த மூன்று தினங்களாக முற்றிலும் குடிநீர் வழங்காததை கண்டித்து உசிலம்பட்டி வத்தலகுண்டு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு