தேனி மாவட்டம் பெரியகுளத்தில் TNSTC டெப்போ முன் UCPI சார்பில் மாவட்ட செயலாளர் கோபால் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் முல்லை முருகன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் துரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் மாபெரும் ஆர்ப் பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் தேனி தாலுகா உள்ளிட்ட பகுதிகளில் பஞ்சமர் நிலம் பூமிதான நிலம் குடியிருக்க வீடு இல்லை வீட்டுமனை பட்டா வழங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது