கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு வனப்பகுதியில் தூக்கிட்ட நிலையில்ஆண் சடலம் நீக்கப்பட்ட நிலையில் அது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர் அதில் பறியான் கொம்பை பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பதும் திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது