கீழத்தூவல் அடுத்த வாத்திய நேந்தல் கிராமத்தை சேர்ந்த செல்லைய்யா இருசக்கர வாகனத்தில் கிடாவெட்டிற்கு வந்தவர்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சொந்த ஊர் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சந்தவளியான் கோவில் விளக்கு பகுதியில் இருந்து மதுரை சாலையை கடக்க முற்படும்போது, அந்தியூரை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த நான்கு சக்கர வாகனம் செல்லைய்யா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் செல்லைய்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.