தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் பகுதியில் செயல்பட்டு வந்த சிட்டிசன் ப்ளூ மெட்டல் என்கின்ற கல்அறைக்கும் கிரஷரில் இருந்து அதிகளவிலான தூசுகள் காட்டில் பரவி அருகாமையில் இருந்த விவசாய நிலங்களை உள்ள பயிர்கள் மீது படித்தது இதன் காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வந்ததை தொடர்ந்து தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டிய அதிகாரிகள் ஆய்வின்படி மாவட்ட ஆட்சியர் அந்த கிரஷரை தற்காலிகமாக செயல்படுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்