கெடிலம் ஆற்றில் உயர்மட்ட பாலம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார் கடலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கடலூர் ஒன்றியம் திருவந்திபுரம் ஊராட்சி ஓட்டேரி கிராமத்திற்கு செல்ல கெடிலம் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.